Tag: துன் மகாதீர் அமைச்சரவை
விரிவாக்கப்பட்ட அமைச்சரவை பதவியேற்கிறது
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையிலான முழுமையான அமைச்சரவை மாமன்னர் முன்னிலையில் பதவியேற்கிறது.
தற்போது 13 அமைச்சர்களுடன் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. இதுவரையில் யாரும் துணையமைச்சர்களாக...
அமைச்சரவைப் பட்டியல்: ஹராப்பான் தலைவர்களிடத்தில் எதிர்ப்பு இல்லை!
கோலாலம்பூர் - அமைச்சரவைப் பட்டியலில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.
"கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தகவல் தெரிவித்தேன்....
ஜூலை 2 – அமைச்சரவை பதவியேற்கிறது
கோலாலம்பூர் - துன் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது கட்ட அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களின் பதவியேற்பு எதிர்வரும் ஜூலை 2-ஆம் தேதி மாமன்னர் முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 13...
புதிய அமைச்சர்கள் யார்? பொறுப்புகள் என்ன?
புத்ரா ஜெயா - எந்த நேரத்திலும் நம்பிக்கைக் கூட்டணியின் இரண்டாவது கட்ட அமைச்சரவைப் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் வேளையில் யாருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என்பது குறித்தும், யாருக்கு எந்த அமைச்சுப்...
அமைச்சரவையில் சேவியர் ஜெயகுமார், சிவராசா, வேதமூர்த்தி!
கோலாலம்பூர் - விரைவில் அமையவிருக்கும் அமைச்சரவைக்கான இறுதிக் கட்ட அமைச்சரவைப் பட்டியலில் பிகேஆர் கட்சியின் சார்பான இந்திய அமைச்சராக சேவியர் ஜெயகுமார் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும்...
நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள்
புத்ரா ஜெயா - விரைவில் விரிவாக்கப்படவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள் இடம் பெறுவதன் மூலம் மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையோடு கூடிய அத்தியாயம் தொடங்கும் என...
28 பேர் கொண்ட அமைச்சரவை விரிவாக்கம்
புத்ரா ஜெயா - கடந்த மே 21-ஆம் தேதி பதவியேற்ற துன் மகாதீரின் 13 பேர் கொண்ட அமைச்சரவை மிக விரைவில் விரிவாக்கம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துன் மகாதீரின் அமைச்சரவையில் 28 பேர்...
சரவாக் சார்பில் 2 அமைச்சர்கள்
கோலாலம்பூர் - அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கம் விரைவில் எதிர்பார்க்கப்படும் வேளையில் சரவாக் மாநிலத்தில் இருந்து இரண்டு அமைச்சர்கள் பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டாம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜசெகவின்...
முதல் அமைச்சரவைக் கூட்டம்: அமைச்சர்களுக்கான ஊதியத்தில் 10% குறைப்பு
புத்ரா ஜெயா - கடந்த மே 10-ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்ற பின்னர் இன்று புதன்கிழமை (மே 23) தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை துன் மகாதீர் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பல...
அன்று சாலையில் படுத்துறங்கிய போராளி – இன்று தற்காப்பு அமைச்சர்!
கோலாலம்பூர் - இன்றிலிருந்து சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு 19 மே 2016-ஆம் நாள் தூய்மையான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாங்கத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும், நஜிப் துன் ரசாக்...