Home நாடு ஜூலை 2 – அமைச்சரவை பதவியேற்கிறது

ஜூலை 2 – அமைச்சரவை பதவியேற்கிறது

914
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் மகாதீர் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாவது கட்ட அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களின் பதவியேற்பு எதிர்வரும் ஜூலை 2-ஆம் தேதி மாமன்னர் முன்னிலையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 13 பேர் கொண்ட அமைச்சர்கள் அரசாங்கத்தை வழிநடத்தி வருகின்றனர். இந்த அமைச்சரவை 28 பேர்களுடனும் அவர்களுக்கான துணையமைச்சர்களுடனும் விரிவாக்கம் செய்யப்படும் என துன் மகாதீர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

புதிய அமைச்சரவை குறித்து பல்வேறு ஆரூடங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.