ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான வதந்திகள் குறித்து தனது கருத்துக்களைக் கூறும்போது மகாதீரின் முன்னாள் ஊடக ஆலோசகரான காடிர் இவ்வாறு கூறினார்.
“டாக்டர் மகாதீர் எந்த அரசாங்கத்தை முடிவு செய்தாலும், நிச்சயமாக குற்றவாளிகள், ஊழழ்வாதிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைக்கமாட்டார். ”
“கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்தில் இது அவரது கட்சிக்கு விளக்கப்பட்டது.”
“சட்டம் பாதுகாக்கப்படும், உயர்மட்ட தலைவர்களின் வழக்குகள் தொடரப்படும், சீர்திருத்த திட்டங்கள் தொடரும்” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை தனது வலைப்பதிவில் எழுதினார்.
Comments