Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் முன்னேற்பாடற்ற சந்திப்புக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்!

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் முன்னேற்பாடற்ற சந்திப்புக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்!

527
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஈஸ்டின் தங்கும் விடுதியில் நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் முன்னேற்பாடற்ற சந்திப்புக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.

பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்திற்காக தங்கும் விடுதியின் முன்பு கூடியிருந்ததாக அறியப்படுகிறது.

கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பொதுச்செயலாளர் சைபுடின் நாசுத்தியோன் இஸ்மாயில், உதவித் தலைவர் சாங் லி காங், ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் மற்றும் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோர் அடங்குவர்.