Home One Line P1 “மொகிதினை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கிறீர்களா?” – ஊடகங்களின் கேள்விக்கு பதில் கூற மறுத்த மகாதீர்!

“மொகிதினை பிரதமர் வேட்பாளராக ஆதரிக்கிறீர்களா?” – ஊடகங்களின் கேள்விக்கு பதில் கூற மறுத்த மகாதீர்!

604
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஐநா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும்போது இடைக்கால பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஊடகங்களில் கேள்விகளுக்கு பதில் கூற மறுத்துவிட்டார்.

“மொகிதின் யாசின் பெர்சாத்து பிரதமர் வேட்பாளராக இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?”, எனக் கேட்கபட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அவர் சென்றுவிட்டார்.