Home One Line P2 பிப்ரவரி 29: லீப் நாள், கூகுள் டூடல் வெளியிட்டுள்ளது!

பிப்ரவரி 29: லீப் நாள், கூகுள் டூடல் வெளியிட்டுள்ளது!

887
0
SHARE
Ad

கலிபோர்னியா: இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 29) லீப் நாளை கூகுள் அனிமேஷன் டூடலை வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 29 – லீப் நாள் அல்லது லீப் ஆண்டு நாள் என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் நிகழ்கிறது.

இந்த குறிப்பிட்ட தேதி நான்கால் வகுக்கப்படும் ஆண்டுகளில் சேர்க்கப்படுகிறது. ஒரு லீப் ஆண்டாக இருந்தால், கூடுதல் ஒரு நாள் நாள்காட்டியில் சேர்க்கப்படுகிறது. அந்த ஆண்டு குறிப்பாக 365-க்கு பதிலாக 366 நாளாக நீடிக்கும்.

#TamilSchoolmychoice

அடுத்தது 2024-ஆம் ஆண்டில் இது நிகழும்.