Home One Line P1 மகாதீர், மொகிதின் நேரடி மோதல்- கட்சியைக் கைப்பற்ற முயற்சி!

மகாதீர், மொகிதின் நேரடி மோதல்- கட்சியைக் கைப்பற்ற முயற்சி!

689
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து பொதுச்செயலாளர் மார்சுகி யஹ்யா டாக்டர் மகாதீர் முகமடே பெர்சாத்து தலைவர் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மொகிதின் யாசின் தன்னை தற்கால பெர்சாத்துத் தலைவராக அறிவித்து கட்சியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயற்சிக்கிறார் என்று ஆவ்ர் குறிப்பிட்டார்.

“சட்ட விதி மற்றும் கட்சி அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு ஏற்ப, கட்சியை வழிநடத்த முழுமையான அதிகாரம் கொண்ட ஒரே நபர் பெர்சாத்துத் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் மட்டுமே.”

#TamilSchoolmychoice

“எனவே, கட்சி நடவடிக்கைகளும் வழிநடத்துதலும் பெர்சாத்துத் தலைவரின் முடிவுக்கு உட்பட்டது” என்று மார்சுகி ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.