Home One Line P2 ‘மாத்தி யோசி’ போட்டி : ரொக்கப் பரிசுகளை வெல்ல ராகா ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

‘மாத்தி யோசி’ போட்டி : ரொக்கப் பரிசுகளை வெல்ல ராகா ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

796
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ‘மாத்தி யோசி’ போட்டியின் மூலம் பல ரொக்கப் பரிசுகளை வெல்ல இதோ வந்துவிட்டது ராகா ரசிகர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. இப்போது முதல் மார்ச் 27 வரை பங்கேற்று பல ரொக்க பரிசுகளை தட்டிச் செல்லுமாறு ராகா நேயர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ராகாவின் மாத்தி யோசி போட்டி பற்றிய சில விவரங்கள்:

• ராகா ரசிகர்கள் இப்போது முதல் மார்ச் 27 வரை ‘மாத்தி யோசி’ போட்டியின் மூலம் பல ரொக்கப் பரிசுகளை வீட்டிற்கு தட்டிச் செல்ல இதோ வந்து விட்டது ஓர் அரிய வாய்ப்பு.

#TamilSchoolmychoice

• போட்டியாளர்கள் ராகா “இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ்” (Instagram Stories) பகுதியில் குறிப்பிடப்பட்ட ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தமிழ் பாடல் வரிகளை அவசியம் பார்க்க வேண்டும்.

• அதன்பிறகு, வானொலியில் (ஆன்-ஏர்) அழைப்பதற்கான சமிக்ஞையைக் கேட்டவுடன், போட்டியாளர்கள் உடனே ராகாவுக்கு அழைத்து அந்த பாடலைத் தமிழில் சரியாகப் பாடுவதோடு அப்பாடல் இடம் பெற்றத் திரைப்படத்தின் பெயரையும் சரியாகக் கூற வேண்டும். மேலும், போட்டியாளர்கள் முதல் அழைப்பாளராக இருத்தல் அவசியம்.

• சரியாக பதிலளிக்கும் போட்டியாளர்கள் RM200-ஐ ரொக்கப் பரிசாக வெல்லும் அரிய வாய்ப்பைப் பெறுவர். இருப்பினும் தவறான பதில் வழங்கப்பட்டால் பரிசுத் தொகை அடுத்த சுற்றில் இரட்டிப்பாக அதிகரிக்கும்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை வலம் வாருங்கள்:

RAAGA

ராகாவைப் பின்தொடர:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

வானொலி பண்பலை அலைவரிசையிலும் நேயர்கள் கேட்டு மகிழலாம்.

இடம்                                 அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு         99.3FM
அலோர்ஸ்டார்                       102.4FM
பினாங்கு                               99.3FM
ஈப்போ                                   97.9FM
சிரம்பான்                            101.5FM
மலாக்கா                             99.7FM
ஜொகூர் / ஜேபி                 103.7FM
தைப்பிங்                            102.1FM
லங்காவி                            101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை  859