Home One Line P2 கொவிட்-19: தொடர் அறிகுறிகள் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதி!

கொவிட்-19: தொடர் அறிகுறிகள் காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மருத்துவமனையில் அனுமதி!

629
0
SHARE
Ad

இலண்டன்: கொவிட்-19 நோய்தொற்றுக்கு நேர்மறை பரிசோதனை செய்த 10 நாட்களுக்குப் பிறகு கொரொனாவைரஸின் தொடர்ச்சியான அறிகுறிகளைக் காட்டிய பின்னர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மேல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தி கார்டியன் தெரிவித்துள்ளது.

பிரதமர் தனது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்நோய்தொற்றுக்கு நேர்மறையான அறிகுறிகள் தொடர்ந்து 10 நாட்களுக்குப் பிறகும் இருந்ததால் , அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று அது தெரிவித்தது.