Home சமயம் உகாதி தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து

உகாதி தெலுங்கு புத்தாண்டு வாழ்த்து

1332
0
SHARE
Ad

ugadhi

கோலாலம்பூர், ஏப்ரல் 11- உகாதி திருநாள் தெலுங்கு வம்சாவளியினரால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு பெருவிழாவாகும்.

தீபாவளி, பொங்கல், உகாதி போன்ற பண்டிகைகள் தெலுங்கு வம்சாவளியினரால் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும்  பாரம்பரிய பண்டிகைகளாகும்.

#TamilSchoolmychoice

உகாதி என்பது புதிய வாழ்க்கையின் ஆரம்பம் என்று கருதப்படுவதால் உலக வாழ் புலம்பெயர்ந்த தெலுங்கு வம்சாவளியினர் இத்திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று தெலுங்கு புத்தாண்டை கொண்டாடும் தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும் உகாதி தெலுங்கு  புத்தாண்டு வாழ்த்துக்கள்.