Home One Line P1 68 நாடுகளிலிருந்து 11,363 மலேசியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்!

68 நாடுகளிலிருந்து 11,363 மலேசியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்!

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 68 நாடுகளில் சிக்கித் தவித்த 11,363 மலேசியர்கள் பத்திரமாக நாட்டிற்கு அழைத்துவ்ரப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்னும் 22 நாடுகளில் 511 சிக்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.