Home Tags ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

Tag: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்

அமைச்சரவை : 4 மூத்த அமைச்சர்கள் யார்? பின்னணி என்ன?

கோலாலம்பூர் : 31 அமைச்சர்கள் 38 துணை அமைச்சர்கள் கொண்டது பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவை. இவர்களில் யாரையும் துணைப் பிரதமராக நியமிக்காத இஸ்மாயில் சாப்ரி, மொகிதின் யாசின் பாணியைப் போலவே, 4...

இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமர் – ஹிஷாமுடின் மூத்த அமைச்சர்

புத்ரா ஜெயா : நடப்பு தற்காப்பு அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நடப்பு வெளியுறவு அமைச்சரான ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் தொடர்ந்து அதே அமைச்சுப்...

ஹிஷாமுடின் தரப்பு காவல் துறையில் புகார் – பிளவுபடும் அம்னோ

கோலாலம்பூர் : தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேர் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்னை ஆதரிக்கின்றனர் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அது தொடர்பான கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில்...

25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிஷாமுடினை பிரதமராக்க ஆதரவு

கோலாலம்பூர் : அம்னோவில் பிளவுகளுக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியிருக்கின்றன. அம்னோவின் பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், 25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹூசேன் ஓனை அடுத்த...

கொவிட்-19 பாதிப்பு தீரும் வரை, அரசியல் நிலைத்தன்மை பறிக்கப்படக்கூடாது!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பை முதலில் கையாள்வதில் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், தற்போதுள்ள அரசியல் நிலைத்தன்மையை கைப்பற்ற நினைக்கக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் நாடாளுமன்ற உறுப்பினர்களை...

ஹிஷாமுடின் துணைப் பிரதமராக நியமனமா? மொகிதின் பதவி விலகுகிறாரா?

கோலாலம்பூர் : மாமன்னர் வரிசையாக அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் வழக்கம்போல் பல அரசியல் ஆரூடங்கள் அதிர்ச்சி தரும் வகையில் பரவிக் கொண்டிருக்கின்றன. ஆகக் கடைசியாக வந்திருக்கும் தகவல் -...

ஹிஷாமுடின் ஹூசேன் கொவிட்-19 அபாயத்தால் தனிமைப்படுத்தப்பட்டார்

கோலாலம்பூர் : சீனாவின் போர்விமானங்கள் மலேசிய வான்வெளியின் அத்து மீறிப் பறந்ததை முன்னிட்டு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் நாளை...

சீன விமானங்கள் குறித்து தூதரகம் விளக்கமளிக்க கோரப்படும்

கோலாலம்பூர்: மலேசிய வான்வெளியில் சீனக் குடியரசின் விமானப்படை விமானங்கள் நேற்று பறந்ததை அடுத்து விஸ்மா புத்ரா சீன தூதரகத்தை விளக்கமளிக்கக் கோரியுள்ளது. "இந்த விஷயத்தில் மலேசியாவின் தீவிர கண்காணிப்பை சீன வெளியுறவு அமைச்சரிடம் தெரிவிப்பேன்"...

பிரதமருக்கு புற்று நோய் இல்லை! ஹிஷாமுடின் துணைப் பிரதமர் இல்லை!

புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் நேற்று மாமன்னரைச் சந்தித்தார் - புற்று நோய் தாக்கம் காரணமாக சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் - வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் துணைப்...

‘பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லையென்றால் வேறு யாருடன் இணைவோம்?’- ஹிஷாமுடின்

கோலாலம்பூர்: இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பெர்சாத்து உடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்தால், 15- வது பொதுத் தேர்தலில் அம்னோ யாருடன் பணியாற்றும் என்ற கேள்வியை ​​முன்னாள்...