Tag: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன்
வெளியுறவு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன
கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தின் குழு அளவிலான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியுறவு அமைச்சின் ஒருக்கீடுகளுடன் தொடர்ந்தது. அவ்வகையில் வெளியுறவு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
துணை வெளியுறவு அமைச்சர்...
‘ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்பது தெரியாது!’- ஹிஷாமுடின்
கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரமாக தேடப்படும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார்.
தப்பியோடிய தொழிலதிபரை நாட்டிற்கு அழைத்து வர...
தடுப்பூசிக்கு ஈடாக சீன குடிமக்களை விடுவிக்க சீனா மலேசியாவிடம் கோரிக்கை
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்கான ஓட்டத்தில், மலேசியா உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் தகராறு ஏற்படுவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்துகிறது.
பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முன்னேற்றங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையில், நிக்கி ஆசியா,...
மொகிதினை பிரதமர் பதவியில் வைத்திருக்கலாமா என்று விவாதிக்கிறோம்- ஹிஷாமுடின்
கோலாலம்பூர்: அவசரகால நிலையை அறிவிக்க மாமன்னர் ஒப்புதல் அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து மொகிதின் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலகலாமா என்று தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்து வருவதாக அதன் பொருளாளர் ஹிஷாமுடின்...
தேமுவின் புதிய பொருளாளராக ஹிஷாமுடின் நியமனம்
கோலாலம்பூர்: தேசிய முன்னணியின் புதிய பொருளாளராக செம்ப்ரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் உசேனை தேசிய முன்னணி இன்று அறிவித்தது.
இந்த அறிவிப்பை தேசிய முன்னணித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஓர் அறிக்கையின் வாயிலாக...
‘சபாவுக்கு எதிரான பிலிப்பைன்சின் கோரிக்கையை மலேசியா கலந்து பேசாது’- ஹிசாமுடின்
கோலாலம்பூர்: சபாவுக்கு எதிராக பிலிப்பைன்சின் கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் மீண்டும் வலியுறுத்தினார்.
அதன் கூற்று ஆதாரமற்றது, பொருத்தமற்றது என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக சபா முதலமைச்சர் முகமட் ஷாபி...
செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டேன்!- ஹிஷாமுடின்
கோலாலம்பூர்- மக்களவையில் புகைப்பிடிப்பது காணொளியில் பதிவானதை அடுத்து தாம் அபராதம் செலுத்தியதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
"நான் அதற்காக அபராதம் செலுத்தினேன். நான் கூறியது போல், தவறு தவறுதான், நான்...
மக்களவையில் புகைப்பிடித்ததற்கு ஹிஷாமுடின் மன்னிப்புக் கேட்டார்
கோலாலம்பூர்: மக்களவை அமர்வின் போது, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் புகைபிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து டுவிட்டரில் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
"மன்னிக்கவும், நான் உணரவில்லை. இது ஒரு புதிய பழக்கம்.
"நான்...
ஆபத்தான நிலையில் 189 மலேசிய தப்லீக் உறுப்பினர்கள்
இந்தியாவில் 189 மலேசிய தப்லீக் உறுப்பினர்கள் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளனர்.
68 நாடுகளிலிருந்து 11,363 மலேசியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்!
கோலாலம்பூர்: 68 நாடுகளில் சிக்கித் தவித்த 11,363 மலேசியர்கள் பத்திரமாக நாட்டிற்கு அழைத்துவ்ரப்பட்டுள்ளனர் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இன்னும் 22 நாடுகளில் 511 சிக்கி இருப்பதாக அவர்...