Home One Line P1 தேமுவின் புதிய பொருளாளராக ஹிஷாமுடின் நியமனம்

தேமுவின் புதிய பொருளாளராக ஹிஷாமுடின் நியமனம்

550
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய முன்னணியின் புதிய பொருளாளராக செம்ப்ரோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஷாமுடின் உசேனை தேசிய முன்னணி இன்று அறிவித்தது.

இந்த அறிவிப்பை தேசிய முன்னணித் தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஓர் அறிக்கையின் வாயிலாக அறிவித்தார்.

இந்த பொறுப்பில் இருந்த தெங்கு அட்னான் மன்சோருக்குப் பதிலாக ஹிட்ஹாமுடின் பொறுப்பை ஏற்கிறார்.

#TamilSchoolmychoice

“தேசிய முன்னணியைக் வலுப்படுத்த பல அம்சங்களை கணக்கில் எடுத்துக்கொள்வதன் மூலம் தேசிய முன்னணி தலைமையில் ஒரு சிறிய மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

“இதன் மூலம், நான் புதிய தேசிய முன்னணி பொருளாளராக ஹிஷாமுடினை நியமித்துள்ளேன்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.