Tag: தேசிய முன்னணி
சரவணன் எதிர்ப்புக் குரல்! வெற்றி பெற்ற தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடும் நடைமுறை மாறவேண்டும்!
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 8) நடைபெற்ற தேசிய முன்னணியின் 50-வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் மஇகாவைப் பிரதிநிதித்து மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் உரையாற்றினார்.
தேர்தல்களில் தொகுதிகளை வெற்றி...
மக்கோத்தா இடைத் தேர்தலில் தேசிய முன்னணி மாபெரும் வெற்றி!
குளுவாங் : இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 28) நடைபெற்ற ஜோகூர் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட அம்னோ வேட்பாளர் சைட் உசேன் சைட் அப்துல்லா மாபெரும் வெற்றி...
மக்கோத்தா இடைத் தேர்தல்: தேசிய முன்னணி – பெரிக்காத்தான் நேரடிப் போட்டி!
குளுவாங்: செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜோகூர், மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல், தேசிய முன்னணி - பெரிக்காத்தான் நேஷனல், என இரு கூட்டணிகளுக்கு இடையிலான போட்டியாக உருவெடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 14)...
“அரசியல் ஆய்வாளர்கள் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்” – டத்தோ சிவா கணேசன் கண்டனம்!
மஇகா மத்திய செயலவை உறுப்பினரும்,
மஇகா பாகோ தொகுதி (ஜோகூர்)
முன்னாள் தலைவருமான
டத்தோ சிவா கணேசன் அவர்களின் பத்திரிகை அறிக்கை
“அரசியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் விவரம் புரியாமல் மஇகாவை சிறுமைப்படுத்த வேண்டாம்”
“இந்திய வாக்குகளைக் கவர்வதில் பலவீனப்பட்டு...
நெங்கிரி இடைத் தேர்தல் முடிவுகள் காட்டும் அறிகுறிகள் என்ன?
(கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெற்ற கிளந்தான் நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி எதிர்பாராத வகையில் 3,300 வாக்குகள் பெரும்பான்மையில் அபார வெற்றி பெற்று அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத்...
மக்கோத்தா : தேசிய முன்னணியே போட்டியிடும்! பக்காத்தான் அறிவிப்பால் சர்ச்சைக்கு முடிவு!
புத்ரா ஜெயா: ஜோகூர் மாநிலத்தின் மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தலில் தாங்களே போட்டியிட வேண்டும் என அமானா கட்சி வலியுறுத்தி வந்த நிலையில், அந்தத் தொகுதி தேசிய முன்னணிக்கே ஒதுக்கப்படுவதாக பக்காத்தான் தலைமைச்...
நெங்கிரி : தேசிய முன்னணி 3,352 வாக்குகள் பெரும்பான்மையில் அதிர்ச்சி வெற்றி!
குவா மூசாங் : யாரும் எதிர்பார்க்காத வகையில் மலேசிய அரசியலில் திருப்புமுனையாக அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது தேசிய முன்னணி. கிளந்தான் மாநிலத்தில் ஆளும் பாஸ் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்திருக்கிறது. 3,352 வாக்குகள் பெரும்பான்மையில்...
நெங்கிரி : வெற்றியை நோக்கி தேசிய முன்னணி!
குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) நடைபெற்ற நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தேசிய முன்னணி வெற்றியை நோக்கி நகர்வதாக ஊடகங்கள்...
நெங்கிரி : காலை 10.00 மணிவரை 25.66 % வாக்குப் பதிவு!
குவா மூசாங் : நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 17-ஆம் தேதி) காலை 8.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், காலை 10.00 மணி வரையில் 25.66 விழுக்காட்டு வாக்காளர்கள்...
கெமாமான் இடைத் தேர்தல் – அகமட் சம்சூரி அபார வெற்றி
கெமாமான் : சனிக்கிழமை டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற்ற கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பாஸ்-பெரிக்காத்தான் வேட்பாளரும் திரெங்கானு மந்திரி பெசாருமாகிய அகமட் சம்சூரி மொக்தார் அபார வெற்றி பெற்றார்.
அவருக்கு 64,998 வாக்குகள் கிடைத்த...