இந்த நிலநடுக்கம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.20 மணிக்கு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 4.2 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று அந்நாட்டின் எரிமலை மற்றும் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
Comments