Home One Line P1 எல்லா விவகாரங்களையும் அரசியலாக்குவதை கிட் சியாங் நிறுத்த வேண்டும்!- அஸ்மின்

எல்லா விவகாரங்களையும் அரசியலாக்குவதை கிட் சியாங் நிறுத்த வேண்டும்!- அஸ்மின்

626
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எல்லா விவகாரங்களையும் அரசியலாக்கும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அவ்வாறு செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி முகமட் தெரிவித்துள்ளார்.

நாடு மிண்டும் தன்னை மீட்டுக் கொள்ளும் காலக்கட்டத்தில் இருக்கும் போது, இம்மாதிரியான ‘அரசியல் இடைவெளியை’ அவர் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

(மேலும் தகவல்கள் தொடரும்)