Home One Line P1 மகாதீர், முக்ரிஸ், சைட் சாதிக், மஸ்லீ மாலிக், அமிருடின் ஹம்சா – கூண்டோடு பெர்சாத்துவில் இருந்து...

மகாதீர், முக்ரிஸ், சைட் சாதிக், மஸ்லீ மாலிக், அமிருடின் ஹம்சா – கூண்டோடு பெர்சாத்துவில் இருந்து நீக்கம்

672
0
SHARE
Ad
கோலாலம்பூர் –  பெர்சாத்து கட்சியின் அவைத் தலைவர் துன் மகாதீர், அவரது மகனும் துணைத் தலைவருமான முக்ரிஸ் மகாதீர், கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், உச்ச மன்ற உறுப்பினரும் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினருமான மஸ்லீ மாலிக், மற்றும் அமிருடின் ஹம்சா ஆகிய ஐவரும் பெர்சாத்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே 18 நாடாளுமன்றக் கூட்டத்தின்போது எதிர் கட்சி வரிசையில் அமர்ந்ததற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களைக் கட்சியில் இருந்து நீக்கும் கடிதத்தை கட்சியின் அமைப்புச் செயலாளர் முகமட் சுகைமி யாஹ்யா அனுப்பியுள்ளார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

(மேலும் விவரங்கள் தொடரும்)