Home One Line P1 தேசியக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் – மொகிதின் யாசின் சந்திப்பு (படக் காட்சிகள்)

தேசியக் கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் தலைவர்கள் – மொகிதின் யாசின் சந்திப்பு (படக் காட்சிகள்)

1228
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இன்று புதன்கிழமை (ஜூலை 1) மாலையில் தேசியக் கூட்டணி கட்சிகளின் தேசியத் தலைவர்களை பிரதமர் மொகிதின் யாசின் சந்தித்தார்.

அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

படங்கள்: நன்றி – டான்ஸ்ரீ மொகிதின் யாசின் முகநூல் பக்கம்