இதனை அடுத்து, முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவருமான அசார் அவைத் தலைவராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
எனினும் அவரது நியமனம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டனம் செய்தன.
இந்த பதவி ஏற்பைத் தொடர்ந்து அசார் அசிசான் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து விவாதங்களில் அமளி ஏற்பட்டு வருகிறது.
(மேலும் தகவல்கள் தொடரும்)
Comments