கட்சி அதன் அசல் நோக்கங்களிலிருந்து விலகி, ஊழல் நிறைந்த அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதிலிருந்து விலகி உள்ளதாக அவர் கூறினார்.
அவர் இப்போது ஒரு சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருப்பார் என்றும், முன்னாள் பெர்சாத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஆதரவளிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments