Home One Line P2 ‘ராகாவில் சிறந்த 100’ போட்டியின் வழி பிரத்தியேகப் பரிசுகள்

‘ராகாவில் சிறந்த 100’ போட்டியின் வழி பிரத்தியேகப் பரிசுகள்

811
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ராகா வானொலியில் ஒளியேறும் ‘ராகாவில் சிறந்த 100’ போட்டி பற்றிய சில விவரங்களை இங்கே காணலாம்:-

  • 2020 ஆகஸ்ட் 10 முதல் 21 வரை ‘ராகாவில் சிறந்த 100’ வானொலி (ஆன்-ஏர்) போட்டியின் வழி ராகா ரசிகர்கள் பிரத்தியேக ராகா சட்டையை (RAAGA T-shirt) வெல்லும் ஓர் அரிய வாய்ப்பைப் பெறலாம்.
  • கலக்கல் காலை நிகழ்ச்சியின்போது, காலை 7 மணி முதல் 9 மணி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை வானொலியில் (ஆன்-ஏரில்) அல்லது SYOK செயலியின் வழியே ஒலியேறும் சிறந்த 100 பாடல்களை இரசிகர்கள் கேட்க வேண்டும்.
  • அதன்பிறகு, ஆன்-ஏரில் அழைப்பதற்கான சமிக்ஞையைக் கேட்டவுடன், ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம்.
  • பின், ராகா அறிவிப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலில் ஒரு தரவரிசையைப் (rank) பகிர்ந்துகொள்வதோடு மூன்று பாடல்களின் துணுக்குகளையும் ஒலியேற்றுவார். 10 வினாடிகளில், பங்கேற்பாளர்கள் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து வழங்கப்பட்ட தரவரிசைக்கு ஏற்ப சரியான பாடலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • சரியாக பதிலளிக்கும் போட்டியாளர்கள் ஒரு பிரத்யேக ராகா சட்டையை (RAAGA T-shirt) வெற்றி கொண்டு எடுத்துச் செல்வர்.
  • மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, RAAGA வலம் வாருங்கள்.

ராகாவைப் பின்தொடர:

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

#TamilSchoolmychoice

  www.facebook.com/RAAGA.my

        www.instagram.com/raaga.my

        https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

பண்பலை வழி (ஆன்-ஏரில்) கேளுங்கள் :

இடம் அதிர்வெண்கள்
கிள்ளான் பள்ளத்தாக்கு 99.3FM
அலோர்ஸ்டார் 102.4FM
பினாங்கு 99.3FM
ஈப்போ 97.9FM
சிரம்பான் 101.5FM
மலாக்கா 99.7FM
ஜொகூர் / ஜேபி 103.7FM
தைப்பிங் 102.1FM
லங்காவி 101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை 859