Home One Line P2 ஆஸ்ட்ரோ : அக்டோபர் 6 முதல் 11 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : அக்டோபர் 6 முதல் 11 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

794
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவின் பல்வேறு அலைவரிசைகளில் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் அக்டோபர் 11-ஆம் தேதி வரையிலான சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

செவ்வாய், 6 அக்டோபர்

பிக் பாஸ் சீசன்14 (புதிய அத்தியாயம்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 9 மணி, திங்கள்-ஞாயிறு
தொகுப்பாளர்: சல்மான் கான்

#TamilSchoolmychoice

இறுதி சுற்றை எதிர்கொள்ள வீட்டு உறுப்பினர்கள் சரியான தொடர்புகளை ஏற்படுத்துவதோடு, சவால்களிலும் போட்டியிட வேண்டும்.

யார் அவன் (புதிய அத்தியாயங்கள் – 4-7)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சூர்ய பிரகாஷ், மூன் நிலா, இர்பான் சய்னி, கிருத்திகா & குபேன் மகாதேவன்

சஞ்சய் பற்றி புகார் தெரிவிக்க மாயா அமரை சந்திக்கிறார். பின்னர், அமர் இறந்துக் கிடக்கிறார்’

பிக் பாஸ் தமிழ் சீசன்4 (புதிய அத்தியாயம்)

ஸ்டார் விஜய் (எச்டி அலைவரிசை 232 / அலைவரிசை 224), அதிகாலை 2 மணி, [மறு ஒளிபரப்பு இரவு 10 மணி], திங்கள்-ஞாயிறு |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தொகுப்பாளர்: கமல் ஹாசன்

100 நாட்களுக்கு இடம்பெறும் இந்நிகழ்ச்சியில பல்வேறு தரப்புகளிலிருந்து பிரபலங்கள் பங்கேற்பதோடு ஒரே கூரையின் கீழ் வாழ்வார்கள். பங்கேற்பாளர்களின் ஒவ்வொரு செயலும் உணர்ச்சியும் 100 நாட்களில், 24 மணி நேரமும் 60 ஒளிப்பதிவுக்  கருவிகளால் பதிவு செய்யப்படும்.

* குறிப்பு:

புதிய அத்தியாயங்களின் முதல் ஒளிபரப்பு (அத்தியாயம் 3 முதல்): தினமும் அதிகாலை 1 மணி

மறு ஒளிபரப்பு: வார நாட்களில் இரவு 10 மணி & வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி

புதன், 7 அக்டோபர்

தள்ளி போகாதே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயகனேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்

சமரும் ரம்யாவும் ஒரு வருட காதல் பயணத்திற்குப் பிறகு திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றனர். வாழ்க்கை அவர்களுக்கு மிகப்பெரிய சவால்களை தருகையில் அவர்களின் நம்பிக்கைகள் சரிகின்றன.

வியாழன், 8 அக்டோபர்

டோர் கே டர்ஷன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: மஹி கில் & மனு ரிஷி சாதா

குடும்ப பாட்டி எழுந்தவுடன், விவாகரத்து தொடர்பாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் திருமணத்தை புதுப்பித்து, வீட்டில் அமைதியைக் காக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

டே நைட் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / அலைவரிசை பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9.30 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஆதர்ஷ் & அன்னம் ஷஜன்
சேலம் மற்றும் சென்னை இடையே ஒரு ரயில் கொள்ளை நடக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பணம் செல்கிறது.

வெள்ளி, 9 அக்டோபர்

அசுர வேட்டை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: டோட்டெம்புடி கோபிசந்த், ராஷி கன்னா & அனு இம்மானுவேல்

ஸ்ருதியை திருமணம் செய்து கொள்வதற்காக கிருஷ்ணா இந்தியா வருகிறார். ஆனால் தனது தந்தையை ஒரு தாக்குதலில் இருந்து காப்பாற்றும்போது, அவருக்கு ஒரு மறைமுக நோக்கம் இருப்பதை கிருஷ்ணா அறிகிறார்.

சனி, 10 அக்டோபர்

ஏக் அஜ்னபி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *அமிதாப் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி

நடிகர்கள்: அமிதாப் பச்சன், அர்ஜுன் ராம்பால் & பெரிசாத் சோராபியன்

முன்னாள் இராணுவ அதிகாரியான சூர்யவீர், அனாமிகா என்ற இளம்பெண்ணைப் பாதுகாக்கும் பணியை ஏற்க்கிறார். அனாமிகா கடத்தப்படும்போது, அவளை மீட்க தனது எல்லா திறன்களையும் பயன்படுத்த முடிவு செய்கிறார்.

சொல்லி தொல (புதிய அத்தியாயங்கள் – 11-12)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, சனி-ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ & லோகன்

கிருத்திகா கல்லறையில் யுவாவைத் தேடுகிறார். தனது மரணத்தின் பின்னணியில் இருந்த காரணத்தை யுவா நினைவு கூர்ந்தார்.

ஞாயிறு, 11 அக்டோபர்

ஜீ சூப்பர் பேமிலி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235), இரவு 7.30 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

தமிழகத்தின் பிரதம நேர பிரபலங்களின் மிகப்பெரிய உச்சக்கட்டத்துடன் டிவியில் ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சிகளை மறுவரையறை செய்யும் ஒரு நிகழ்ச்சி! இந்த நிகழ்ச்சியில் 12 லீக் போட்டிகளுடன் 60 பிரபலங்கள் அடங்கிய 12 அணிகள் இடம்பெறும்.

ஆரக்ஷன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *அமிதாப் பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சி

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி

நடிகர்கள்: அமிதாப் பச்சன், சைஃப் அலி கான் & தீபிகா படுகோனே

கல்விச் சார்ந்த வேலைகளுக்கு சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நிறுவ இந்தியாவின் உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவினால் ஒரு ஆசிரியருக்கும் அவரது வழிகாட்டுநருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.

அழகின் அழகி 2020 (புதிய அத்தியாயம் – 5)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு

நீதிபதிகள்: டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் & தனுஜா ஆனந்தன்
இந்த அத்தியாயத்தில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்துவர். மேலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை