Home One Line P1 ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் கல்வி உதவி நிதி வழங்குகிறது

ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் கல்வி உதவி நிதி வழங்குகிறது

792
0
SHARE
Ad

பத்துமலை : கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானம் வசதி குறைந்த மாணவர்களுக்காக கல்வி நிதி உதவிகளை வழங்குகிறது. இதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி பின்வருமாறு நடைபெறும் :

நாள் : வெள்ளிக்கிழமை 9 அக்டோபர் 2020

நேரம் : பிற்பகல் 2.30 மணி

#TamilSchoolmychoice

இடம் : ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தான அலுவலகம், பத்துமலை ஆலய வளாகம்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா (படம்) கலந்து சிறப்பிப்பார்.