Home One Line P1 13 அமைச்சர்களுக்கு கொவிட்19 தொற்று என்பது பொய்யான தகவல்

13 அமைச்சர்களுக்கு கொவிட்19 தொற்று என்பது பொய்யான தகவல்

513
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 13 அமைச்சரவை அமைச்சர்கள் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி உள்ளதாகக் வெளியான தவறான செய்திகளை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மறுத்தார்.

கடந்த அக்டோபர் 3- ஆம் தேதி நடைபெற்ற தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களும் ஏற்கனவே வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.

பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி முகமட்டுடன் அவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்ட பின்னர் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை அவர்கள் மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

அக்டோபர் 5-ஆம் தேதி பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி அல்-பக்ரி கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உறுதிப்படுத்தியிருந்தார்.