Home உலகம் டைட்டானிக் நூற்றாண்டு தினம்

டைட்டானிக் நூற்றாண்டு தினம்

572
0
SHARE
Ad

indexநியூயார்க், ஏப்ரல்-15 டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் 101வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 1912 ம் ஆண்டு ஏப்ரல் 15ம் அட்லாண்டிக் கடலில் மூழ்கி டைட்டானிக் கப்பல் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.