Home One Line P1 செல்லியல் காணொலி : அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

செல்லியல் காணொலி : அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

622
0
SHARE
Ad

Selliyal | How US President is elected? | அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்? | 05 November 2020

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான போட்டி முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒருவர் எத்தகைய நடைமுறைகளின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்து விவரிக்கின்றது செல்லியல் காணொலித் தளத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தக் காணொலி.