Tag: அமெரிக்க அதிபர் தேர்தல் 2020
ஜோ பைடன் – கமலா ஹாரிஸ் பதவியேற்றனர்
வாஷிங்டன் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 20) அமெரிக்க பாரம்பரியத்தின்படியும், கோலாகலமாகவும், அதே வேளையில் பல்வேறு பாதுகாப்புகள், கொவிட்-19 கட்டுப்பாடுகளுடன் நிகழ்ந்த அமெரிக்க அதிபருக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
46-வது அதிபராக ஜோ பைடனும்...
ஜோ பைடன் பதவியேற்பு : சில சுவாரசியத் தகவல்கள்
வாஷிங்டன் : இன்னும் சில மணி நேரங்களில் அமெரிக்க அதிபராக அதிகாரபூர்வமாகப் பதவியேற்கவிருக்கும் ஜோ பைடனின் பதவியேற்பு விழா குறித்த சில சுவைத் தகவல்கள்:
பதவியேற்கும் முன்பு வாஷிங்டனில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம்...
டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார்
வாஷிங்டன் : அமெரிக்க நேரம் காலை 8.00 - மலேசிய நேரம் இரவு 9.00 மணி அளவில் மேரின் 1 (Marine 1) என்ற பெயர் கொண்ட, அமெரிக்க அதிபர்கள் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்...
அமெரிக்க அதிபர் அதிகாரப் பரிமாற்றம் தொடங்கியது – டிரம்ப் வெளியேறினார்
வாஷிங்டன் : (அமெரிக்க நேரம் காலை 7.50) ஓர் புதிய அத்தியாயத்தை ஜோ பைடன் தலைமையில் இன்று புதன்கிழமை ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்கா தொடங்குகிறது. ஆம் இன்றுதான் அமெரிக்காவின் 46-வது அதிபராகப்...
அமெரிக்கா : டிரம்ப் – பைடன் இடையிலான அதிகார மாற்றம் தொடங்கியது
வாஷிங்டன் : சுமார் 3 வார கால இழுபறிக்குப் பின்னர், நீதிமன்ற வழக்குகளின் தோல்விகளுக்குப் பின்னர் இறுதியாக நடப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து புதிய...
டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?
https://www.youtube.com/watch?v=hX0UtVsZ_U0&t=1s
Selliyal | Trump’s life as former President of USA | 21 November 2020
"டிரம்ப் : முன்னாள் அதிபராக வாழ்க்கை இனி எப்படியிருக்கும்?" என்ற தலைப்பில் செல்லியல் காணொலித் தளத்தில்...
அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடன் 306 – டொனால்ட் டிரம்ப் 232
வாஷிங்டன் : பல மாதங்கள் நீடித்த பிரச்சாரங்கள், கடந்த இரண்டு வாரங்களாக நீடித்த வாக்கு எண்ணிக்கை மீதான இழுபறிப் போராட்டம் - எல்லாம் ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன.
ஜோ பைடன் ஏற்கனவே வெற்றிக்...
“உலகத்திற்கே ஒளிகாட்டும் நாடாக மாறுவோம்” – ஜோ பைடன் வெற்றி உரை
வில்மிங்டன் (டிலாவேர் மாநிலம்) : அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோ பைடன், அதைத் தொடர்ந்து தனது முதல் வெற்றி உரையை தனது பூர்வீக நகரான வில்மிங்டனில் இருந்து, துணையதிபர் வேட்பாளர்...
செல்லியல் காணொலி : ஜோ பைடன் : இறுதி வெற்றி சாத்தியமானது எப்படி?
https://www.youtube.com/watch?v=mxEQnHfWuE4&t=1s
Selliyal | Joe Biden : His final laps into victory | 08 November 2020
ஜோ பைடன் : இறுதி வெற்றி சாத்தியமானது எப்படி?
"ஜோ பைடன் : இறுதி வெற்றி...
ஜோ பைடன் : 295 வாக்குகள் வரை பெறுவார்
வாஷிங்டன் : அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஜோ பைடன். நவம்பர் 3-ஆம் தேதி வாக்களிப்பு நடந்து முடிந்த பின்னர் வாக்கு எண்ணிக்கையில் 253 தேர்தல் வாக்கு தொகுப்புகளைப் பெற்றார் பைடன்.
டொனால்ட்...