Home One Line P2 ஆஸ்ட்ரோ : நவம்பர் 22 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங்கள்

ஆஸ்ட்ரோ : நவம்பர் 22 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங்கள்

661
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் எதிர்வரும் நவம்பர் 22-ஆம் தேதி வரையில் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம் :

திங்கள், 16 நவம்பர்

ராமராஜன் (புதிய அத்தியாயங்கள் – 11-15)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தோக்கோ சத்தியா, திவ்யா நாயுடு, டத்தின் ஸ்ரீ டத்தோ கீதாஞ்சலி ஜி, விக்ரன் இளங்கோவன், குபேன் மகாதேவன் & டேவிட் அந்தோணி
ஹரிஸ் ஜெயராஜ் மற்றும் அனிருத் மீண்டும் ராமராஜனின் வீட்டிற்குள் நுழைகின்றனர். ஆனால், சிக்கிக் கொள்கின்றனர்.

தள்ளி போகாதே (புதிய அத்தியாயங்கள் – 29-33)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி

ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயகணேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்
பாங்காக்கில் சமர் காணாமல் போனதற்கான உண்மை இறுதியில் அம்பலமாகிறது.

வியாழன், 19 நவம்பர்

மை கிலாயன்ஸ் வைவ் (My Client’s Wife) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஷரீப் ஹாஷ்மி, அஞ்சலி பாட்டீல் & விஷால் ஓம் பிரகாஷ்

ஒரு வழக்கறிஞர் தனது வாடிக்கையாளரின் மனைவியைப் பற்றிய அருவருப்பான உண்மையை வெளிப்படுத்துகிறார்.

வெள்ளி, 20 நவம்பர்

உற்றான் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ரோஷன் உதயகுமார், ஹிரோஷினி கோமாலி & பிரியங்கா நாயர்

ஒரு மோட்டார் வண்டியின் திருகு ஆணியால் பாதிக்கப்பட்ட ஒரு காதல் கதையை இத்திரைப்படம் சித்தரிக்கிறது.

சனி, 21 நவம்பர்

ரங்கூன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: சைஃப் அலி கான், ஷாஹித் கபூர் & கங்கனா ரனாவத்

இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஒரு முக்கோணக் காதல் உருவாகிறது.

ஞாயிறு, 22 நவம்பர்

மேரே பாப் பெஹ்லே ஆப் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), பிற்பகல் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அக்‌ஷய் கன்னா, ஜெனிலியா டி’சௌசா, பரேஷ் ராவல், ஓம் பூரி, மனோஜ் ஜோஷி, அர்ச்சனா புரான் சிங், ஷோபனா & ராஜ்பல் யாதவ்

தனது அம்மாவின் மரணத்திற்குப் பிறகு, தனது தந்தையை அவரது முன்னால் காதலியுடன் மீண்டும் ஒன்றிணைத்து திருமணம் செய்துக் கொள்ளும்படி வற்புறுத்துகிறான், மகன்.

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 2)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

சமையல்காரர்: சாந்தி ராஜ்

தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம். விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர்.

இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்து போகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

கலர்ஸ் ஷந்தார் ரவிவார் (புதிய அத்தியாயம் – 4)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி

தொகுப்பாளர்கள்: பார்தி & ஹர்ஷ்

செயல்கள் முதல் நகைச்சுவைகள், பிரபலங்களின் உரையாடல்கள், ஆசைகளை நிறைவேற்றுவது வரை, இந்த 2 மணி நேர வாராந்திர நிகழ்ச்சி இரசிகர்களை அதிகம் மகிழ்ச்சிப்படுத்துவதோடு அதிக எதிர்பார்ப்புகளையும் தூண்டும்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை