Home No FB செல்லியல் காணொலி : “சூரரைப் போற்று” நெடுமாறன் – ஏர் டெக்கான் கோபிநாத் – சில...

செல்லியல் காணொலி : “சூரரைப் போற்று” நெடுமாறன் – ஏர் டெக்கான் கோபிநாத் – சில வித்தியாசங்கள்!

599
0
SHARE
Ad

Selliyal | “Soorarai Potru” Nedumaran – Air Deccan G.R.Gopinath – What are the differences?
“சூரரைப் போற்று” நெடுமாறன் – ஏர் டெக்கான் ஜி.ஆர்.கோபிநாத் – சில வித்தியாசங்கள்!

ஏர் டெக்கான் மலிவு விலை விமான நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஜி.ஆர்.கோபிநாத். அவரின் உண்மையான வாழ்க்கை வரலாற்று போராட்ட சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது “சூரரைப் போற்று” திரைப்படம். அவரது கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார்.

“சூரரைப் போற்று” நெடுமாறன் – ஏர் டெக்கான் ஜி.ஆர்.கோபிநாத் – சில வித்தியாசங்கள்!” என்ற தலைப்பிலான இந்த செல்லியல் காணொலி, படத்தின் கதைக்கும் அசல் கதாநாயகனான ஜி.ஆர்.கோபிநாத்தின் உண்மையான வாழ்க்கைக் கதைக்கும் இடையில் இருக்கும் சில வித்தியாசங்களை விவரிக்கிறது.