Home No FB செல்லியல் காணொலி : அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா?

செல்லியல் காணொலி : அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா?

652
0
SHARE
Ad

selliyal | Budget 2021 : Will it be defeated due to UMNO’s split?         | 23 Nov 2020
செல்லியல் காணொலி | “அம்னோ பிளவுபடுமா
? வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா?”

2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை நவம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வாக்கெடுப்பில் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டாகப் பிளவுபட்டு வாக்களிப்பார்களா? வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பார்களா? என்பதை விவாதிக்கிறது இந்த செல்லியல் காணொலி.