Tag: வரவு செலவுத் திட்டம் 2020
ஒன்றாகப் போராடிய பிறகு, பிரிந்து செல்வது கடினம்- அன்வாருக்கு ஆதரவாக முகமட் சாபு
கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் தொடர்பாக சூழ்ச்சி செய்ததற்காக பிகேஆர் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், அன்வார் இப்ராகிம் உடனான தனது உறவைப் பாதுகாப்பதாக அமானா தலைவர் முகமட் சாபு கூறினார்.
ஒரே காரணத்திற்காக...
ஊழலால் உருவான அரசுக்கு எதிக்கட்சியினர் ஆதரவு!- துன் மகாதீர்
கோலாலம்பூர்: எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் போதிய ஆதரவு இல்லாததால் மக்களவையில் நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 26) எண்ணிக்கை வாக்களிப்பை வெற்றி பெறவில்லை. இது தொடர்பாகப் பேசிய டாக்டர் மகாதீர் முகமட், மக்கள் தங்களுக்கு...
வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கத் தவறியதற்காக அந்தோனி லோக் மன்னிப்பு
கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தில் கொள்கை அடிப்படையில் 2021 வரவு செலவு திட்டத்தை நிராகரிக்கத் தவறியதற்காக, ஜசெக உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர், அந்தோனி லோக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில்...
அன்வாரின் அடுத்த கட்ட வியூகம் என்ன?
கோலாலம்பூர் : நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொள்கை அளவில் 2021 வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பதன் மூலம் பல்வேறு கண்டனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார் எதிர்கட்சித்...
கடன் தள்ளுபடி: பி40 பிரிவினர் விண்ணப்பிக்கத் தேவையில்லை
கோலாலம்பூர்: பி40 பிரிவினர், மைக்ரோ மற்றும் சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி அவகாசம் தானியங்கி முறையில் அமல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
பி40 பிரிவினர் மற்றும் மைக்ரோ சிறு-நடுத்தர நிறுவனங்கள் இந்த ஆண்டு டிசம்பர்...
வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட்டது!
கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது.
பல்வேறு தரப்பினரால் கோரப்பட்ட ஊழியர் சேமநிதி வாரியத்தின் கணக்கு 1- லிருந்து பணத்தை திரும்பப் பெறும் அனுமதி உள்ளிட்ட...
8 மில்லியன் ஈபிஎப் பங்களிப்பாளர்கள் 10,000 ரிங்கிட் வரை திரும்பப் பெற தகுதி
கோலாலம்பூர்: இந்த ஆண்டு வருமானம் பாதிக்கப்பட்டவர்கள், ஈபிஎப் கணக்கு 1-லிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.
நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் கூறுகையில், சுமார் 8 மில்லியன் பங்களிப்பாளர்கள் 10,000 ரிங்கிட்...
வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு உறுதி
கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு இன்று நடத்தப்படும். முன்னதாக, திங்கட்கிழமை வரைக்கும் இது நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன்றைய அமர்வின் நேரம் நீட்டிக்கப்பட்டு எல்லா அமைச்சின் இறுதி உரைகள் முடிந்ததும்...
‘நிபந்தனைகளுடன் மொகிதினுடன் இணையலாம்!’- மகாதீர்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். முன்னதாக, தாமும், தமது பெஜுவாங் கட்சி நண்பர்களும் 2021 வரவு செலவு...
‘நவ.26 அரசு அறிவிக்க நல்ல செய்தி இருக்கிறது!’- அகமட் மஸ்லான்
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) அரசாங்கத்தால் அறிவிக்க ஒரு நல்ல செய்தி இருப்பதாக டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடன் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடியும், நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருலுடன் மக்களவையில் சந்தித்ததாக அம்னோ...