Tag: வரவு செலவுத் திட்டம் 2020
செல்லியல் காணொலி : தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி குறைப்பு – சிவகுமார் கண்டனம்
https://www.youtube.com/watch?v=QGtqk_4AzcY
selliyal | YB Sivakumar criticises reduced allocation for Tamil Schools | 25 November 2020
தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு - சிவகுமார் கண்டனம்
2021 வரவு செலவுத் திட்டத்தில்...
வரவு செலவு திட்ட வாக்களிப்பு நவம்பர் 30-க்கு ஒத்திவைப்பா?
கோலாலம்பூர்: மக்களவையில் 2021 வரவு செலவு திட்டத்திற்கான வாக்களிப்பு நாளை வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அது அடுத்த திங்கட்கிழமை (நவம்பர் 30) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவு...
20 தேமு அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவு
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவாக தேசிய முன்னணி அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் துணை நிற்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
ஒரு கூட்டு அறிக்கையில், 20 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆயினும், நிலைமை சரியானதும் பொதுத்...
தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் மட்டுமே!
கோலாலம்பூர் : 2021 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பள்ளிகளுக்கு 29.98 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் முகமட் ராட்சி ஜிடின் (படம்) அறிவித்தார். நாட்டிலுள்ள அனைத்து 527...
மொகிதினின் தேசியக் கூட்டணி பலம் 110 மட்டுமே! எதிர்க்கட்சிகள் 108!
கோலாலம்பூர் : பரபரப்பான அரசியல் உச்சகட்டத்தை நோக்கி இந்த வாரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது மலேசிய அரசியல் களம். 2021-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் வியாழக்கிழமை...
வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க தேமுவின் 2 பரிந்துரைகளை அரசு கவனிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: வரும் வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற இருக்கும் வரவு செலவு திட்ட வாக்களிப்புக்கு ஆதரவு தெரிவிக்க தேசிய முன்னணி அதன் இரண்டு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டது.
இது குறித்து பேசிய அம்னோ...
செல்லியல் காணொலி : அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்படுமா?
https://www.youtube.com/watch?v=aJnmv5hwb5o&t=20s
selliyal | Budget 2021 : Will it be defeated due to UMNO’s split? | 23 Nov 2020
செல்லியல் காணொலி | "அம்னோ பிளவுபடுமா? வரவு செலவுத் திட்டம்...
வரவு செலவு திட்ட விவாதத்தில் துங்கு ரசாலி பங்கேற்கப்போவதில்லை
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்படாத வரை 2021 வரவு செலவு திட்ட விவாதத்தில் பங்கேற்கப்போவதில்லை என்று துங்கு ரசாலி ஹம்சா தெரிவித்துள்ளார்.
மக்களவை சபாநாயகர் அசார்...
வரவு செலவு திட்டம் : “அம்னோவினர் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க அனுமதி வழங்குங்கள்”
கோலாலம்பூர் : இந்த வாரத்தில் தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அந்த வாக்கெடுப்பின்போது வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத அம்னோ உறுப்பினர்கள் தங்கள்...
ஆதாரமற்ற அறிக்கைகளைக் கொண்டு மக்களை மிரட்ட வேண்டாம்!- மகாதீர்
கோலாலம்பூர்: ஆதாரமற்ற அறிக்கைகளுடன் மக்களைப் பயமுறுத்துவதற்கான முயற்சியை நிறுத்துமாறு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று அரசாங்கத் தலைவர்களை விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றம் வரவு செலவு திட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் புத்ராஜெயா அரசு ஊழியர்களின்...