Home No FB செல்லியல் காணொலி : தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி குறைப்பு – சிவகுமார் கண்டனம்

செல்லியல் காணொலி : தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி குறைப்பு – சிவகுமார் கண்டனம்

840
0
SHARE
Ad

selliyal | YB Sivakumar criticises reduced allocation for Tamil Schools | 25 November 2020
தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைப்பு – சிவகுமார் கண்டனம்

2021 வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது தொடர்பில் பத்து காஜா ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் பி.சிவகுமார் தெரிவித்திருக்கும் கருத்துகள் இந்த செல்லியல் காணொலியில் இடம் பெற்றிருக்கின்றன.