Tag: வரவு செலவுத் திட்டம் 2021
2021 வரவு செலவுத் திட்டம் மேலவையில் நிறைவேற்றப்பட்டது
கோலாலம்பூர்: மேலவை இன்று புதன்கிழமை 2021 வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது.
துணை நிதியமைச்சர் முகமட் ஷாஹர் அப்துல்லாவின் மூன்றாவது வாசிப்புக்குப் பின்னர் செனட்டர்களின் ஏகமனதான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
2021 வரவு செலவுத்...
வரவு செலவுத் திட்டம்: 111- 108 எண்ணிக்கையில் நிறைவேற்றப்பட்டது
கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டம் மக்களவையில் இறுதி கட்டத்தில் நிறைவேற்றியுள்ளது.
எண்ணிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டதை அடுத்து, ஆளும் கட்சிக்கு 111 வாக்குகளும், எதிர்க்கட்சிகள் 108 வாக்குகளும் பெற்றனர். ஒருவர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வாக்கெடுப்பில்...
துங்கு ரசாலியைத் தவிர, பிற அம்னோ தலைவர்கள் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பர்!
கோலாலம்பூர்: துங்கு ரசாலி ஹாம்சாவைத் தவிர அனைத்து அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 15) நிறைவேற்றப்படவுள்ள 2021 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ்...
“வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம்” – நம்பிக்கைக் கூட்டணி அறிவிப்பு
கோலாலம்பூர் : நாளை புதன்கிழமை (டிசம்பர் 15-ஆம் தேதி) 2021 வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாவது சுற்று இறுதிக் கட்ட வாக்களிப்பு நடைபெறும்போது அந்தத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துத் தோற்கடிக்க வேண்டுமென...
மொத்தமாக 11 அமைச்சுகளின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன
கோலாலம்பூர்: மக்களவையில் மேலும் இரண்டு அமைச்சகங்களின் வரவு செலவுத் திட்ட குழு அளவிலான விவாதத்தில் குரல் வாக்கெடுப்புடன் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அவை உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சகம் மற்றும் தொழில் முனைவோர்...
அஸ்மின் அலி அமைச்சின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன
கோலாலம்பூர்: மக்களவையில் இன்று வியாழக்கிழமை அனைத்துலக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் 1.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகள் எண்ணிக்கை வாக்கெடுப்பின் வாயலாக நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பின் போது, தேசிய கூட்டணி தரப்பில் 110 வாக்குகள் பெறப்பட்டன....
எட்டு அமைச்சுகளின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன
கோலாலம்பூர்: மக்களவையில் மூன்று அமைச்சகங்களின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குழு அளவிலான கட்டத்தில் குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டன.
எந்தவொரு எண்ணிக்கை வாக்கெடுப்புக்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
விவசாயம் மற்றும் உணவுத் தொழில் அமைச்சகம் மற்றும்...
தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன
கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மற்றும் மூலப்பொருள் அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குழு அளவிலான விவாதத்தில், இன்று நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.
மக்களவை சபாநாயகர் அசார் அசிசான் ஹருண், கூட்டத்தின் விதிகளின் அடிப்படையில், 108...
தேசிய ஒற்றுமை அமைச்சுக்கான ஒதுக்கீடுகளும் நிறைவேற்றப்பட்டன
கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தின் குழு அளவிலான விவாதத்தில் தேசிய ஒற்றுமை அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சக மசோதாவைப் போலவே, இந்த மசோதாவும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின்...
வெளியுறவு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன
கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தின் குழு அளவிலான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியுறவு அமைச்சின் ஒருக்கீடுகளுடன் தொடர்ந்தது. அவ்வகையில் வெளியுறவு அமைச்சகத்திற்கான ஒதுக்கீடுகள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
துணை வெளியுறவு அமைச்சர்...