Home One Line P1 அஸ்மின் அலி அமைச்சின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன

அஸ்மின் அலி அமைச்சின் ஒதுக்கீடுகள் நிறைவேற்றப்பட்டன

590
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவையில் இன்று வியாழக்கிழமை அனைத்துலக வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் 1.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடுகள் எண்ணிக்கை வாக்கெடுப்பின் வாயலாக நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பின் போது, தேசிய கூட்டணி தரப்பில் 110 வாக்குகள் பெறப்பட்டன. எதிர்க்கட்சி 104 வாக்குகளைப் பெற்றது. இன்று ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அமர்வில் கலந்துக் கொள்ளவில்லை.

மக்களவையில் தனக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள அன்வார், இப்போது அஸ்மினிடம் தோற்றது அவர் மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்யலாம்.