Home One Line P1 8 மில்லியன் ஈபிஎப் பங்களிப்பாளர்கள் 10,000 ரிங்கிட் வரை திரும்பப் பெற தகுதி

8 மில்லியன் ஈபிஎப் பங்களிப்பாளர்கள் 10,000 ரிங்கிட் வரை திரும்பப் பெற தகுதி

590
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு வருமானம் பாதிக்கப்பட்டவர்கள், ஈபிஎப் கணக்கு 1-லிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது.

நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் கூறுகையில், சுமார் 8 மில்லியன் பங்களிப்பாளர்கள் 10,000 ரிங்கிட் வெளியேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.