Tag: தெங்கு சப்ருல் அப்துல் அசிஸ்
தெங்கு சப்ருல் பிகேஆர் கட்சிக்குத் தாவுகிறாரா? அம்னோ – பிகேஆர் மோதல் வெடிக்குமா?
புத்ரா ஜெயா: தற்போது அம்னோ சார்பில் அமைச்சராக இருக்கும் தெங்கு சப்ருல் தெங்கு அசிஸ் பிகேஆர் கட்சிக்குத் தாவப் போகிறார் என ஊடகத் தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இதைத் தொடர்ந்து அம்னோ-பிகேஆர் கட்சிகளுக்கு இடையில்...
தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகினார்!
ஷா ஆலாம் : தற்போது முதலீடு, வாணிப, தொழில் துறை அமைச்சராகப் பதவி வகித்துவரும் தெங்கு சாப்ருல் சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் அந்தப் பதவிக்கு...
தெங்கு சாப்ருல் சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு போட்டியிடலாம்
ஷா ஆலாம்: கடந்த 15-வது பொதுத் தேர்தலில் கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்ட தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் அடுத்த சில மாதங்களில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக...
கோலசிலாங்கூர்: வெல்லப் போவது நிதி அமைச்சரா? சுகாதார அமைச்சரா?
(அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது சிலாங்கூரிலுள்ள கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி. மோதுவது இரண்டு முன்னாள் அமைச்சர்கள். ஒருவர் நிதியமைச்சராகவும், இன்னொருவர் சுகாதார அமைச்சராகவும் இருந்தவர். அந்தத் தொகுதி நிலவரம் குறித்து...
2023 வரவு செலவுத் திட்டம் : 372.30 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – முக்கிய...
கோலாலம்பூர் : நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் 2023-க்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை இந்தத் திட்டம் 40.2...
ரிங்கிட் 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சி – டாலருக்கு 4.60 ஆகக்...
கோலாலம்பூர் : தொடர்ந்து சரிந்து வரும் மலேசிய ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு நேற்று திங்கட்கிழமை (செப்டம்பர் 26) மேலும் சரிவு கண்டு ஓர் அமெரிக்க டாலருக்கு 4 ரிங்கிட் 60 காசு (4.52)...
ரிங்கிட் மதிப்பு மேலும் சரிவு – டாலருக்கு 4.52 ஆகக் குறைந்தது
கோலாலம்பூர் : மலேசிய ரிங்கிட் நாணயத்தின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று புதன்கிழமை (செப்டம்பர் 14) காலையில் ஓர் அமெரிக்க டாலருக்கு 4 ரிங்கிட் 52 காசு (4.52) என்ற...
தெங்கு சாப்ருல் அம்னோ உறுப்பினர் – 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்!
கோலாலம்பூர் : நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் அம்னோ உறுப்பினர் என்ற விவரத்தை அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் அறிவித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் தெங்கு சாப்ருல் போட்டியிடக் கூடும்...
ஊழியர் சேமநிதி (ஈபிஎப்) : திங்கட்கிழமை (ஏப்ரல் 18) முதல் 10 ஆயிரம் ரிங்கிட்...
புத்ரா ஜெயா : ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்பிலிருந்து சேமிப்பாளர்கள் தலா 10 ஆயிரம் ரிங்கிட் மீட்டுக் கொள்ளலாம் என அரசாங்கம் வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்த இதுவரையில் சுமார் 5 மில்லியன் பேர்...
5ஜி – அமைச்சர்களிடையே மோதல்! சர்ச்சைகள்!
கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை (டிசம்பர் 15) கிள்ளான் பள்ளத்தாக்கிலும், நாட்டின் சில பகுதிகளிலும் அரசாங்கத்தின் புதிய தொலைத் தொடர்பு தொழில்நுட்பமான 5-ஜி (5G) என்னும் தொலைத் தொடர்பு தொழில் நுட்பம் அறிமுகம்...