Home Tags தெங்கு சப்ருல் அப்துல் அசிஸ்

Tag: தெங்கு சப்ருல் அப்துல் அசிஸ்

வரவு செலவுத் திட்டத்தில் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கு நிதி உதவி இல்லை

கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டத்தில் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கு எந்தவிதமான நிதி உதவிகளும் வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தை டிசம்பர் 15 தேதியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கிற்கு எழுத்துப்பூர்வமாக நிதியமைச்சர்...

கடன் தள்ளுபடி: பி40 பிரிவினர் விண்ணப்பிக்கத் தேவையில்லை

கோலாலம்பூர்: பி40 பிரிவினர், மைக்ரோ மற்றும் சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கும் கடன் தள்ளுபடி அவகாசம் தானியங்கி முறையில் அமல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. பி40 பிரிவினர் மற்றும் மைக்ரோ சிறு-நடுத்தர நிறுவனங்கள் இந்த ஆண்டு டிசம்பர்...

வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கப்பட்டது!

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 26) மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரால் கோரப்பட்ட ஊழியர் சேமநிதி வாரியத்தின் கணக்கு 1- லிருந்து பணத்தை திரும்பப் பெறும் அனுமதி உள்ளிட்ட...

8 மில்லியன் ஈபிஎப் பங்களிப்பாளர்கள் 10,000 ரிங்கிட் வரை திரும்பப் பெற தகுதி

கோலாலம்பூர்: இந்த ஆண்டு வருமானம் பாதிக்கப்பட்டவர்கள், ஈபிஎப் கணக்கு 1-லிருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது. நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் கூறுகையில், சுமார் 8 மில்லியன் பங்களிப்பாளர்கள் 10,000 ரிங்கிட்...

ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை அரசு ஆராயும்

கோலாலம்பூர்: பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட பல்வேறு வருவாய் அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நிதி அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. இதனை மேபேங்க் முதலீட்டு வங்கி...

ஆதாரமற்ற அறிக்கைகளைக் கொண்டு மக்களை மிரட்ட வேண்டாம்!- மகாதீர்

கோலாலம்பூர்: ஆதாரமற்ற அறிக்கைகளுடன் மக்களைப் பயமுறுத்துவதற்கான முயற்சியை நிறுத்துமாறு, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று அரசாங்கத் தலைவர்களை விமர்சித்துள்ளார். நாடாளுமன்றம் வரவு செலவு திட்டத்தை அங்கீகரிக்கவில்லை என்றால் புத்ராஜெயா அரசு ஊழியர்களின்...

தமிழ், சீனப் பள்ளிகள் புறக்கணிக்கப்படாது!- எம்.சரவணன்

கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் விரைவில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு சிறப்பு ஒதுக்கீடு அறிவிப்பார் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஜாப்ருலின் நடவடிக்கைகளை...

தெக்குன் மூலம் இந்திய சமூகத்திற்கு 20 மில்லியன் ரிங்கிட் கடனுதவி

கோலாலம்பூர்: தெக்குன் (TEKUN) எனப்படும் சிறுதொழில் வணிகர்களுக்கான கடனுதவித் திட்டத்தின் மூலம் இந்திய வணிகர்களுக்கு 20 மில்லியன் ரிங்கிட் பிரத்தியேகமாக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. மற்ற சமூகங்களின் வணிகர்களுக்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தெங்கு...

வரவு செலவு திட்டம்: இந்திய சமூகத்திற்கு மித்ரா மூலமாக 100 மில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் சய்த 2021 வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூக மேம்பாட்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு 2021-ஆம்...

வரவு செலவு திட்டம்: ஊழியர் சேமநிதியிலிருந்து மாதம் 500 ரிங்கிட் இனி எடுக்க முடியும்

கோலாலம்பூர்: ஊழியர் சேமநிதி வாரிய நிதியிலிருந்து முதலாவது கணக்கிலிருந்து (Account 1) சேமிப்பாளர்கள் இனி மாதம் ஒன்றுக்கு 500 ரிங்கிட் எடுத்துக் கொள்ள முடியும். அடுத்த 12 மாதங்களுக்கு அதிக பட்சம் மொத்தம்...