Tag: தெங்கு சப்ருல் அப்துல் அசிஸ்
வரவு செலவு திட்டம்: 322.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடங்கி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் புத்ராஜெயாவைக்...
2021 வரவு செலவு திட்டம் மாலை 4 மணிக்கு தாக்கல் செய்யப்படும்
கோலாலம்பூர்: அனைவரும் எதிர்பார்த்த 2021 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதன் நேரடி ஒளிபரப்பு ஆர்டிஎம் தொலைக்காட்சியில் இடபெறும். நிதிய்மைச்சர் தெங்கு ஜாப்ருல்...
வரவு செலவு திட்டம்: நிதியமைச்சரை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர்!
கோலாலம்பூர்: 2021 வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்க நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் நாளை பல நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2021 வரவுசெலவுத் திட்டத்தில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு பிரதமர் மொகிதின்...
எம்ஏசிசி: நம்பிக்கைக் கூட்டணியின் 101 திட்டங்கள் குறித்து எந்த விசாரணையும் இல்லை
கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி அரசு நேரடி பேச்சுவார்த்தை மூலம் வழங்கிய 101 திட்டங்கள் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) எந்த விசாரணை ஆவணங்களையும் தொடங்கவில்லை என்று அதன் தலைமை ஆணையர்...
“5.3 விழுக்காடு குத்தகைகள் மட்டுமே நாங்கள் வழங்கியது” – லிம் குவான் எங்
கோலாலம்பூர்: சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிதி அமைச்சின் நேரடி குத்தகைகள் விவகாரத்தில் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் மீதும் நிதி அமைச்சராகத் தனது நிர்வாகம் மீதும் சுமத்தப்பட்ட புகார்களுக்கு முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங்...
நிதி அமைச்சு 101 நேரடிக் குத்தகைகள் பட்டியலை வெளியிட்டது
புத்ரா ஜெயா : நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் கீழ் அப்போதைய நிதி அமைச்சர் லிம் குவான் எங் 6.6...
ஆறு மாத வங்கிக் கடன் தள்ளுபடி குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்!
வங்கிக் கடன்கள் தொடர்பாக தற்போதுள்ள ஆறு மாத கால தள்ளுபடி அவகாசம் தொடர்பான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
கசானா நேஷனல் பெர்ஹாட்டின் தலைவராக மொகிதின் யாசின் நியமனம்
நாட்டின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான கசானா நேஷனல் பெர்ஹாட்டின் (Khazanah Nasional Bhd) தலைவராக பிரதமர் மொகிதின் யாசின் நியமிக்கப்பட்டுள்ளதா நிதியமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.