Home One Line P1 வரவு செலவு திட்டம்: இந்திய சமூகத்திற்கு மித்ரா மூலமாக 100 மில்லியன் ரிங்கிட்

வரவு செலவு திட்டம்: இந்திய சமூகத்திற்கு மித்ரா மூலமாக 100 மில்லியன் ரிங்கிட்

741
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் சய்த 2021 வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூக மேம்பாட்டுக்கு 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு 2021-ஆம் ஆண்டில் மித்ரா மூலமாக விநியோகிக்கப்படும். இந்திய சமூகத்தின் மேம்பாட்டுக்காக பிரதமர் துறையின் கீழ் அமைக்கப்பட்ட மித்ரா எனப்படும் இந்திய சமூக, பொருளாதார மேம்பாட்டுப் பிரிவுக்கு 2020 வரவு செலவுத் திட்டத்திலும் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருந்தது.

(மேலும் விவரங்கள் தொடரும்)