நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் தாக்கல் சய்த 2021 வரவு செலவுத் திட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ஊழியர்கள் சம்பளத்திலிருந்து 11 விழுக்காடு ஊழியர் சேமநிதிக்காகப் பிடித்தம் செய்யப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி 2021 தொடங்கி இந்த விழுக்காடு 9 விழுக்காடாகக் குறைக்கப்படுகின்றது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments