Tag: தெங்கு சப்ருல் அப்துல் அசிஸ்
லெம்பா பந்தாய் : பாஹ்மி பாட்சிலை எதிர்த்து களமிறங்குவாரா தெங்கு சாப்ருல்?
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறலாம் என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் ஒருசில நாடாளுமன்றத் தொகுதிகளில் இப்போதே அரசியல் பரபரப்புத் தீ பற்றிக் கொண்டு பரவி வருகின்றது.
அத்தகைய தொகுதிகளில் ஒன்று...
கொவிட் தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக பிரதமரே செயல்படுவார்
புத்ரா ஜெயா : கொவிட் தொற்றில் இருந்து நாட்டை மீட்கும் ஒரு முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய மீட்சி திட்ட மன்றத்தின் தலைவராக பிரதமர் மொகிதின் யாசினே செயல்படுவார்.
இந்த அறிவிப்பை நிதியமைச்சர் தெங்கு சாப்ருல்...
மகாதீர் தேசிய மீட்சித் திட்டத்தின் வழி, தேசியக் கூட்டணியில் இணைவாரா?
புத்ரா ஜெயா : நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அரசியல் மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.
சில நாட்களுக்கு முன்னர் கொவிட் தொடர்பான மீட்சித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல்...
மக்கள், வணிகங்களுக்கு கூடுதல் உதவிகள் அறிமுகப்படுத்தப்படும்
கோலாலம்பூர்: அரசாங்கம் தற்போதுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மறுஆய்வு செய்து வருகிறது. மேலும் வரும் மாதங்களில் பொருளாதார சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வணிகங்களின் உயிர்வாழ்வை ஆதரிக்க கூடுதல் உதவிகளை அறிமுகப்படுத்த தயாராக...
அரசாங்கத்தின் சேவைகள் அனைத்தும் 2022-க்குள் ரொக்கப் பரிமாற்றமின்றி நடைபெறும்
கோலாலம்பூர் : உலகம் எங்கிலும் தற்போது வங்கிப் பரிமாற்றங்களும், பணப் பரிமாற்றங்களும் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் இணைய வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
இதற்கு உதவும் பொருட்டு நமது நாட்டின் நிதியமைச்சும் மைடிஜிடல் (MyDigital) என்ற...
வங்கிகளுக்கு கட்டளையிட அரசுக்கு அதிகாரம் இல்லை!
கோலாலம்பூர்: கடன் தள்ளுபடி குறித்து வங்கிகளுக்கு கட்டளையிட அரசுக்கு எந்தவொரு சட்ட சக்தியும் இல்லை என்று நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று தெரிவித்தார்.
தேசிய வங்கி மற்றும் வங்கிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் விளைவாக...
பிபிஆர் நிதி உதவி இன்று முதல் வழங்கப்படுகிறது
கோலாலம்பூர்: மொத்தம் 8.45 மில்லியன் மக்கள் பந்துவான் பிரிஹாதின் ரக்யாட் (பிபிஆர்) உதவியை இன்று பெறுகின்றனர்.
முதல் கட்டமாக 1.93 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜாப்ருல் தெங்கு...
பிபிஎன் 2.0 நிதி உதவி விரைவுப்படுத்தப்படும்
கோலாலம்பூர்: ஜனவரி 21 தொடங்கி 11.06 மில்லியன் பெறுநர்களுக்கு, 2.38 பில்லியன் ரிங்கிட் பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்2.0) நிதி உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 11- ஆம் தேதி...
தெங்கு ஜாப்ருல் லெம்பா பந்தாயில் போட்டியிடுவதை அம்னோ விரும்பவில்லை
கோலாலம்பூர்: லெம்பா பந்தாய் அம்னோ கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள், கட்சி மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடும் என்று தெரிவித்துள்ளனர். பெர்சாத்துவை பிரதிநிதித்து நிதி அமைச்சர் தெங்கு ஜாப்ருல் அங்கு போட்டியிடக் கூடும் என்ற ஊகங்களுக்கு...
2021 வரவு செலவுத் திட்டம் மேலவையில் நிறைவேற்றப்பட்டது
கோலாலம்பூர்: மேலவை இன்று புதன்கிழமை 2021 வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியது.
துணை நிதியமைச்சர் முகமட் ஷாஹர் அப்துல்லாவின் மூன்றாவது வாசிப்புக்குப் பின்னர் செனட்டர்களின் ஏகமனதான ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
2021 வரவு செலவுத்...