Home One Line P1 வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு உறுதி

வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு உறுதி

669
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வரவு செலவு திட்டம் மீதான வாக்களிப்பு இன்று நடத்தப்படும். முன்னதாக, திங்கட்கிழமை வரைக்கும் இது நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், இன்றைய அமர்வின் நேரம் நீட்டிக்கப்பட்டு எல்லா அமைச்சின் இறுதி உரைகள்  முடிந்ததும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அப்துல் அசிஸ் தமது இறுதி உரையை முடித்தப் பிறகு சபாநாயகர் வாக்களிப்புக்கு உத்ற்றவிடுவார்.

உடன்படாதவர்களின் வாக்குகளை கணக்கிடுவதற்கு முன், முதலில் ஒப்புக்கொள்பவர்களின் ஆதரவை சபாநாயகர் கணக்கெடுப்பார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தில் அதிகமான உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டால், வாக்கெடுப்பு அங்கீகரிக்கப்படும்.