Home One Line P2 ஆஸ்ட்ரோ : 6 டிசம்பர் வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ : 6 டிசம்பர் வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

797
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதி  வரையில் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம் :

புதன், 25 நவம்பர் முதல்

ராமராஜன் (புதிய அத்தியாயங்கள் – 18-20)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

நடிகர்கள்: தோக்கோ சத்தியா, திவ்யா நாயுடு, டத்தின் ஸ்ரீ டத்தோ கீதாஞ்சலி ஜி, விக்ரன் இளங்கோவன், குபேன் மகாதேவன் & டேவிட் அந்தோணி

பூர்வா மனோபாலாவிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.

தள்ளி போகாதே (புதிய அத்தியாயங்கள் – 36-38)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயகணேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்

ரம்யாவின் வீட்டிற்கு எதிர்பாராத விருந்தாளி வருகிறார்.

வியாழன், 26 நவம்பர்

பைபாஸ் ரோட் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நீல் நிதின் முகேஷ், அதா ஷர்மா &  ஷாமா சிக்கந்தர்

ஆடை அலங்காரத் (ஃபேஷன்) துறையில் திறைமைகள் வாய்ந்த விக்ரம் என்ற இளைஞனைப் பற்றியக் கதை. நகரத்தில் நடந்த ஒரு கொலையையும் கதை சித்தரிக்கின்றது.

வெள்ளி, 27 நவம்பர்

நுங்கம்பாக்கம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆயிரா & அஜ்மல் அமீர்

2016-ஆம் ஆண்டில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் குத்திக் கொலை செய்யப்பட், சென்னையைச் சேர்ந்த  24 வயது மென்பொருள் பொறியியலாளர், சுவாதியின் நிஜ வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டக் கதை.

சனி, 28 நவம்பர்

ஆன்: மென் எட் வேற்க்  (Aan: Men At Work) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி, சத்ருகன் சின்ஹா &  பரேஷ் ராவல்

மும்பை நகரில் ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் குண்டர்களின்  ஆட்சியை எதிர்த்து டி.சி.பி பட்நாயக் மற்றும் அவரது குழுவினர் போராடுகின்றனர். இருப்பினும், சட்ட ஒழுங்கு மீதான அவர்களின் நம்பிக்கை கடுமையான விளைவுகளால் சோதிக்கப்படுகிறது.

ஞாயிறு, 29 நவம்பர்

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 3)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

சமையல் நிபுணர் : சாந்தி ராஜ்

தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர்.

இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டும்மல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகுக் குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

திங்கள், 30 நவம்பர்

ராமராஜன் (இறுதி அத்தியாயம் – 21)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தோக்கோ சத்தியா, திவ்யா நாயுடு, டத்தின் ஸ்ரீ டத்தோ கீதாஞ்சலி ஜி, விக்ரன் இளங்கோவன், குபேன் மகாதேவன் & டேவிட் அந்தோணி

எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.

தள்ளி போகாதே (புதிய அத்தியாயங்கள் – 39-43)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜெயகனேஷ், இந்திரா, விக்னேஷ், விமலா & புரவலன்

ஒரு நோக்கத்துடன் முகிலின் தாயார் ரம்யாவின் வீட்டிற்கு வந்தார்.

செவ்வாய், 1 டிசம்பர்

ஆத்மா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7 மணி, திங்கள்-வெள்ளி

புகழ்பெற்ற ஆளுமைகளால் விவரிக்கப்படும் நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட திகில் மற்றும் மர்ம கதைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடர். தங்களுக்கு அநீதி இழைத்தவர்களைப் பழிவாங்க விரும்பும் சூனியக்காரர்கள், தீய பொம்மலாட்டங்கள், ஆத்மாக்கள் மற்றும் இன்னும் பல பயங்கரமான சம்பவங்களை இத்தொடர் சித்தரிக்கும்.

யார்? (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

அழகுப் போட்டியில் வாகைச் சூடிய சிறந்த மூன்று வெற்றியாளர்கள் மர்மமான முறையில் காணாமல் போகின்றனர். இந்த வழக்கில் தனிப்பட்ட இணைப்பு இருப்பதால், பணிநீக்கம் செய்யப்பட்ட அமலாக்க அதிகாரி நரேஷ் மீண்டும் தன் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.

வெள்ளி, 4 டிசம்பர்

திருப்பதிசாமி குடும்பம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: தேவதர்ஷினி சேதன், ஜஹின் & ஐஸ்வர்யா லெட்சுமி

நடுத்தர வர்க்க மனிதரான திருப்பதிசாமி வாடகை வண்டி ஓட்டுநராக பணி புரிந்து வந்தார். தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருப்பினும், எதிர்பாராத ஒரு சம்பவத்தினால் அவர்களது வாழ்கையில் பெரும் திருப்பம் ஏற்படக் காத்துக் கொண்டிருக்கின்றது.

ஞாயிறு, 6 டிசம்பர்

சமையல் சிங்காரி (புதிய அத்தியாயம் – 4)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

சமையல்காரர்: சாந்தி ராஜ்

தொகுப்பாளர்: விக்கி ராவ்

உள்ளூர் சமையல்காரர் சாந்தி ராஜ் உடன் பலவகையான சுவையான சமையல்களைக் காண்பிக்கும் சமையல் நிகழ்ச்சியான சமையல் சிங்காரி நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கலாம். விக்கி ராவ் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க டேனேஸ் குமார், மகேன் விகடகவி, ஷீசே, பாஷினி சிவகுமார், ஹேமாஜி, ராகாவைச் சேர்ந்த அஹிலா மற்றும் உதயா, யாஸ்மின் நடியா, குபேன் மகாதேவன், சுபாஷினி அசோகன், சாந்தினி பி சுபாஷ்சந்திர போஸ், தேவகுரு சுப்பையா மற்றும் மகேஸ்வரி கண்ணசாமி (மாலா அம்லு) ஆகிய உள்ளூர் பிரபலங்கள் இடம் பெறுவர். இந்நிகழ்ச்சி வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு மட்டும்மல்லாமல் ஆரோக்கியமான உணவு முறை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில் அழிந்துபோகக்கூடிய பொருட்களிலிருந்து அழகு குறிப்புகளை உருவாக்குதல், சமையலறையில் உடற்பயிற்சிகளுக்கான யோசனைகள் போன்ற வாழ்க்கை முறை குறிப்புகளும் இந்நிகழ்ச்சியில் பகிரப்படும்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை