Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா வேட்பாளர்களின் முழு பட்டியல்

ம.இ.கா வேட்பாளர்களின் முழு பட்டியல்

645
0
SHARE
Ad

MIC-Logo-Feature

#TamilSchoolmychoice

கோலாலம்பூர், ஏப்ரல் 16 – ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வெளியிட்ட 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் ம.இ.கா வேட்பாளர்களின் முழு பட்டியல்:-

நாடாளுமன்ற தொகுதிகள்

கேமரன் மலை       –     டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்

செகாமாட்            –     டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்

சுங்கை சிப்புட்       –     டத்தோ எஸ்.கே.தேவமணி

தாப்பா               –     டத்தோ எம்.சரவணன்

உலு சிலாங்கூர்      –     பி.கமலநாதன்

காப்பார்              –     ஏ.சக்திவேல்

சுபாங்                –     ஏ.பிரகாஷ் ராவ்

கோத்தா ராஜா       –     டத்தோ எஸ்.முருகேசன்

தெலுக் கெமாங்      –     டத்தோ வி.எஸ்.மோகன்

 

மாநில சட்டமன்றங்கள்

பினாங்கு

பாகான் டாலாம்         –    எம்.கருப்பண்ணன்

பிறை              –    எல்.கிருஷ்ணன்

கெடா        

புக்கிட் செலாம்பாவ் –    எம்.எல்.மாறன்

லூனாஸ்           –    எஸ்.ஆனந்தன்

பகாங்    

சபாய்                –     ஆர்.குணசேகரன்

நெகிரி செம்பிலான்  

ஜெரம் பாடாங்       –     எல்.மாணிக்கம்

போர்ட்டிக்சன்        –     டாக்டர் பி.தனலெட்சுமி

மலாக்கா      

காடெக்              –     எம்.எஸ்.மகாதேவன் சன்னாசி

பேராக்   

ஊத்தான் மெலிந்தாங் –     ஆர்.சுப்ரமணியம்

புந்தோங்             –     சி.செல்வராஜ்

ஜெலாப்பாங்         –     எஸ்.மோகன்

சிலாங்கூர்

ஈஜோக்              –     கே.பார்த்திபன்

பத்து கேவ்ஸ்        –     என்.ரவிசந்திரன்

ஸ்ரீ அண்டலாஸ்      –     டி.மோகன்

ஜோகூர்

கஹாங்              –     ஆர்.வித்தியானந்தன்

தெங்காரோ          –     கே.ரவின் குமார்

காம்பீர்               –     எம்.அசோகன்

புத்ரி வங்சா          –     எம்.சூரிய நாராயணன்