Home One Line P1 செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

செல்லியலின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்

482
0
SHARE
Ad

மக்களுக்கு அன்பு, மனிதநேயம், நல்லிணக்கம், நல்லொழுக்கங்கள் என பல்வேறு போதனைகளையும் வழங்கிச் சென்ற புனித மகான் இயேசுபிரானின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய கிறிஸ்துமஸ் தின கொண்டாட்ட நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.