Home One Line P1 மாமன்னர் தம்பதியரின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

மாமன்னர் தம்பதியரின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

436
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் மாமன்னர் தம்பதியர் தங்களின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பெருநாளும் விரைவில் மலரவிருக்கும் புத்தாண்டு தினமும் மலேசியர்களுக்கு உற்சாகமாக, மகிழ்ச்சியாக மலர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட மாமன்னர் தம்பதியர், அனைத்து மலேசியர்களும் அமைதி, வளர்ச்சி, ஒற்றுமை காணவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.