ஆங்கில புது வருடத்தை வரவேற்கும் வகையில், பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று இரவு சிறப்புரை வழங்க உள்ளார்.
நிச்சயமாக, 2020 முழுவதும் நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டதால் அதனைத் தொட்டு அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு உரையில் 2021- ஆம் ஆண்டிற்கான அரசாங்கத் திட்டங்களும், மக்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்களும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு 9 மணிக்கு ஆர்டிஎம் மற்றும் பிற தொலைக்காட்சி, சமூக ஊடகங்களில் இது நேரடியாக ஒளிபரப்பப்படும்.
Comments