Home One Line P1 அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் 11 மணிக்கு உரையாற்றுவார்

அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் 11 மணிக்கு உரையாற்றுவார்

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் இன்று காலை 11 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார்.

மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளத அடுத்து இந்த நேரடி ஒளிபரப்பு நடத்தப்படுகிறது.

ஆகஸ்ட் 1 வரை அல்லது தினசரி கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கை குறையும் போது, இந்த அவசர காலம் முடிவடையும்  என்று அரண்மனை ஓர் அறிக்கையில் சற்று முன்னர் தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice